புதுச்சேரியில் பழைய பாலம் இடிந்து விழுந்தது..!

புதுச்சேரியில் துறைமுகப் பாலம் நள்ளிரவில் வீசிய பலத்த காற்று மற்றும் அலைகளின் சீற்றத்தால் திடீரென இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பாலத்தில் ஹாலிவுட் படமான லைப் ஆப் பை, சூர்யாவின் மௌனம் பேசியதே, சிவகார்த்திகேயனின் மான் கராத்தே, ரெமோ, எதிர்நீச்சல், விஜய் சேதுபதியின் நானும் ரவுடிதான் தொடங்கி தெலுங்கு மலையாளம் என பல மொழி படங்கள் இங்கு படப்பிடிப்பு நடந்துள்ளன.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post