பீகாரில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து..!

பீகார் மாநிலம் பாகல்பூரில் ஏற்பட்ட பட்டாசு தொழிற்சாலை விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம், பகால்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மகேந்திர மண்டல்.

சமீபகாலமாக இப்படித்தான் அந்த வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் மகேந்திர மண்டல் உட்பட 14 பேர் பலியாகினர் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post