குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்..!

முதலமைச்சர் மு க ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்கும் முன் குடும்பத் தலைவிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் என அவர் கூறினார்.

ஆனால் கடந்த பொங்கலை ஒட்டி ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படவில்லை இது பல மக்களுக்கு மனக் கசப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் கண்டிப்பாக நடைமுறைக்கு வரும் என அவர் கூறினார்.

அதே போன்று இன்று மாலை 5 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் வைத்து இல்லத்தரசிகளுக்கு இந்தத் திட்டத்தை குறித்து பேசி இருப்பதாக கூறப்படுகிறது. 

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post