வீடு கட்ட 35 ஆயிரம் ரூபாய் அறிவிப்பு ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி..!

ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. 

அம்மாநிலத்தில் முதல்வர் பதவி ஏற்றதில் இருந்து பல புதிய திட்டங்களை மற்றும் அறிவிப்புகளை அறிவித்து வருகிறார் முதல்வர் ஜெகன் மோகன்.

இந்நிலையில் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த வீட்டுத் திட்ட பயனாளிகளுக்கு கூடுதலாக 35 ஆயிரம் ரூபாய் கடனாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது அங்குள்ள மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post