சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிக்பாஸ் அர்ச்சனா

ஜீ தமிழிலும் மற்றும் விஜய் டிவியிலும் தொகுப்பாளினியாக இருந்தவர் அர்ச்சனா. நன்மையில் மூளையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சை நடந்தது அதை தனது சமூக வலைதளங்களின் மூலமாக ரசிகர்களுக்கு அறிவித்தார்.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அர்ச்சனாவிற்கு மூளையில் ஏற்பட்ட ஓட்டையை அடைக்க அவரது காலில் இருந்து Tissue எடுத்து மூளையில் அடைக்கப்பட்டுள்ளதாம்.

அதன் பின்னர் சில நாட்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று நேற்று தான் வீடு திரும்பினார். அவர் உடல் மிகவும் சோர்ந்து நலிவடைந்த நிலையில் வீல் சேரில் அமர்ந்து வீடு திரும்பிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post