தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டம்

தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி செலுத்த புதிய திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது என அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இதன்படி ஜூலை மாதத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 72 லட்சம் தடுப்பூசிகளின் 17 லட்சம் தடுப்பூசிகள் தனியாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். கோவையில் முதன்முறையாக இலவசமாக தடுப்பு ஊசி செலுத்த புதிய திட்டம் தொடங்கப்பட
உள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post