சென்னையில் தங்கம் சவரனுக்கு அதிரடியாக 168 ரூபாய் உயர்ந்தது

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் மாறிக்கொண்டே தான் இருக்கின்றது. இந்த கொரோனா சூழ்நிலையிலும் அதிக லாபம் கொடுப்பது இந்த தங்கம் மட்டும் தான்.

சென்னையில் இன்றைய நிலவரப்படி ஆபரண தங்கம் சவரனுக்கு 168 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.36,088 க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.21 ஆக உயர்ந்து , ரூ.4,511க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 71,600 ரூபாயாக இருந்த நிலையில் இன்று வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.600 உயர்ந்து 72,200க்கு.விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.72.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post