SOCIAL

12 ஆம் வகுப்பிற்கான மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு

இன்று முதல் பிளஸ் டூ மாணவர்களுக்கான  மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் தொடங்கியது. www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணைய தளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்காக பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை கையொப்பமிட்டு மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button