கிறிஸ்டியானோ ரொனால்டோவால் 4 பில்லியன் டாலர்களை இழந்த கோகோ கோலா

கோகோ கோலாவின் சந்தை மதிப்பு 242 பில்லியன் டாலரிலிருந்து 238 பில்லியன் டாலராக குறைந்தது. யூரோ 2020 இல் செய்தியாளர் சந்திப்பின்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோகோ கோலா பாட்டில்களை அகற்றி வைத்தார்.

அவர் அப்படி செய்ததனால் உலகளாவிய குளிர்பான நிறுவனமான கோகோ கோலா நிறுவனம் சந்தை மதிப்பில் நாலு பில்லியன் டாலர்களை இருந்தது. 

ஆஸ்திரேலியா அசோசியேட் பிரஸ் படி கோகோ கோலாவின் பங்கு விலை ரொனால்டோவின் இந்த செயலுக்கு பிறகு உடனடியாக 56.10 முதல் 55.22 ஆக சரிந்தது.

இது 1.6 சதவீதம் வீழ்ச்சியாக குறைந்துள்ளது. கோகோ கோலாவின் சந்தை மதிப்பீடு 242 பில்லியன் டாலரிலிருந்து 238 பில்லியன் டாலராக குறைந்தது இதன் மூலம் நாலு பில்லியன் டாலர் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது கோகோ கோலா.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post